தற்போதைய செய்திகள்

முதல்வர் பிறந்தநாள் மாரத்தான் போட்டி: கருங்குளம் மாணவருக்கு ரூ.15ஆயிரம் பரிசு

தூத்துக்குடியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை...

தி. இன்பராஜ்

தூத்துக்குடியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை இன்று காலை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மனோ முதலிடத்தைப் பிடித்தார். அவர் ரூ.15,065 பரிசு வென்றார். பரிசை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT