பனிமூட்டம் : சீன விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு
சீன விமான நிலையத்தில் பனி மூட்டம் காரணமாக பல விமானங்கள் புறப்பாடு தாமதமானதால், ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
சீன விமான நிலையத்தில் பனி மூட்டம் காரணமாக பல விமானங்கள் புறப்பாடு தாமதமானதால், ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 283 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டதால், அதில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.