ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் கோயிலில் அமைச்சர் சிவபதி சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழ பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்,
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் கோயிலில் அமைச்சர் சிவபதி சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழ பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்,
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழ பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அமைச்சர் என்.ஆர்.சிவபதியை நகர் எல்கையில், அ.தி.மு.க. நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் வரவேற்று ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு அழைத்து வந்தனர். ஸ்ரீஆண்டாள் கோயிலை சுற்றிப் பார்த்த அமைச்சர், பின்னர் சுவாமி தரிசனம் செய்தார்.அமைச்சருடன், மாவட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் ஏ.மங்களசாமி, மம்சாபுரம் பேரூராட்சி துணைத் தலைவரும் அரசு வழக்குரைஞருமான ப.அய்யனார், அரசு வழக்குரைஞர் எம்.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.