தற்போதைய செய்திகள்

மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனைக் கைது செய்து விசாரணை

மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஜெயப்பாண்டி

மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள்  செய்தது, அதிமுகவின் சுவர் விளம்பரங்களை அழித்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் மன்னனை கரிமேடு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT