முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பில் இளம் பெண் மாயம்

வத்திராயிருப்பு, ரோட்டடித் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராமு (21). இவர் இங்குள்ள அக்ரி பாலி கிளினிக் என்ற கடையில் வேலை செய்து வந்தாராம். 17-ம் தேதி வேலைக்குச் சென்றவர் இன்றுவரை வீடு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் இளம் பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு, ரோட்டடித் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராமு (21). இவர் இங்குள்ள அக்ரி பாலி கிளினிக் என்ற கடையில் வேலை செய்து வந்தாராம். 17-ம் தேதி வேலைக்குச் சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லையாம்.இது குறித்து முருகேசன், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →