முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு தீவைப்பு

சென்னையில் சூளைமேடு பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் நேற்று இரவு தீயில் கருகின.

Updated On : 30 ஜனவரி, 2013 at 8:36 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:44 PM

சென்னையில் சூளைமேடு பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் நேற்று இரவு தீயில் கருகின. இவற்றுக்கு மர்ம நபர்கள் தீயிட்டிருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

சென்னையில் வடபழனி பகுதியில், கோபால் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகின.

இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.