தற்போதைய செய்திகள்

மதுரை அருங்காட்சியகத்தில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

மதுரையில் உள்ள புகழ்பெற்ற காந்தி அருங்காட்சியகத்தில், இன்று காந்தி நினைவு நாளை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், அஞ்சலி

ஜெயப்பாண்டி

மதுரையில் உள்ள புகழ்பெற்ற காந்தி அருங்காட்சியகத்தில், இன்று காந்தி நினைவு நாளை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், அஞ்சலி ஆகியவை நடைபெறுகின்றன. மதுரை பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பெரும் அளவில் வந்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக புத்த பிக்குகள் அருங்காட்சியகத்துக்கு வந்து காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT