விருதுநகரில் ராமதாஸ் வருகையை எதிர்த்து ரயில் மறியல்: 30 பேர் கைது
விருதுநகரில் பாமக நிறுவுனர் ராமதாஸ் கலந்து கொள்வதாக இருக்கும் அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:45 PM
விருதுநகரில் பாமக நிறுவுனர் ராமதாஸ் கலந்து கொள்வதாக இருக்கும் அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் மறியல் செய்ய முயன்றனர். அவர்கள் 30 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.