காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் வாழும் சூழ்நிலை ஏற்பட வேண்டும்: நல்லக்கண்ணு
தமிழகத்தில் 10 சதவீதம் பேர் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். கேரளத்தில் 22 சதம் பேர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கின்றனர்.
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வாழும் சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தவேண்டும் என்றார் இ, கம்யூ. நல்லக்கண்ணு.
மேலும் அவர், தமிழகத்தில் 10 சதவீதம் பேர் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். கேரளத்தில் 22 சதம் பேர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கின்றனர். எனவே அவர்கள் தமிழகத்தில் வாழும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். இளவரசன் மரணம் ஒரு அவமானச் செயல் என்றார் நல்லக்கண்ணு.