இளவரசன் உறவினர்களுக்கு நிபந்தனை ஜாமின்
தர்மபுரியில் போலீஸாரை கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட இளவரசன் உறவினர்கள் 15 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் போலீஸாரை கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட இளவரசன் உறவினர்கள் 15 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேலம் நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இளவரசன் உறவினர்கள் ஜாமினில் விடுதலை செய்ததை அடுத்து நத்தம்காலனியில் தொடர் உண்ணாவிரதம் இருந்த இளவரசனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இளவரச்ன் உடலை மறு பிரேத பரிசோதனை முடிவை அவரது பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.