தூத்துக்குடியில் 3 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி
மதுரை திருநகர் சி.எஸ் மேல்நிலைபள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 72 பேர் தூத்துகுடிக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் குளித்தபோது +2
மதுரை திருநகர் சி.எஸ் மேல்நிலைபள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 72 பேர் தூத்துகுடிக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் குளித்தபோது +2 வகுப்பைச் சேர்ந்த சதீஷ்,விஷ்ணு ,தேவானந்த் ஆகிய மூன்று மாணவ்ர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தன்ர். 2 மாணவர்கள்காயம் அடைந்தனர். ஒரு மாணவனை காணவில்லை. மாணவனை அப்பகுதி மீனவர்கள் தேடி வருகின்றனர்.