ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி
தரும்புரி அருகே காரிமங்கலம் பூமாண்டஹள்ளி பகுதியில் ஏரியில் மூழ்கி, பெரியபுதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கோவிந்தன்(12), மோகன்(8) ஆகியோர் பலியாயினர். ஏரியில் விளையாடிய போது ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி இ
தருமபுரி அருகே ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலியாயினர்.
தரும்புரி அருகே காரிமங்கலம் பூமாண்டஹள்ளி பகுதியில் ஏரியில் மூழ்கி, பெரியபுதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கோவிந்தன்(12), மோகன்(8) ஆகியோர் பலியாயினர். ஏரியில் விளையாடிய போது ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.