கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மீனவர்கள் கறுப்புக் கொடி
தூத்துக்குடியில் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மீனவ கிராமங்களில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள்
தூத்துக்குடியில் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மீனவ கிராமங்களில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றாலும், கூடங்குளம், இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தாங்களும் கறுப்புக் கொடி ஏற்றி வைப்பதாகக் கூறினர்.