தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது

இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்ளிட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பாக நேரடியாகவோ அல்லது மனு மூலமாகவோ தங்கள் குறைகளை

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்ளிட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பாக நேரடியாகவோ அல்லது மனு மூலமாகவோ தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT