முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை

தூத்துக்குடிக்கு பள்ளிச் சுற்றுலா சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேரின் மரணத்தை அடுத்து,

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

தூத்துக்குடிக்கு பள்ளிச் சுற்றுலா சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேரின் மரணத்தை அடுத்து, இன்று பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதை அடுத்து, பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.