பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தற்போதைய செய்திகள்பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது அலுவலகத்துக்கு வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர். இரவு 9.30 மணிக்கு மேல் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.