முகப்பு
தற்போதைய செய்திகள்

விதிமீறி மது விற்பனை:25 பாட்டில்கள் பறிமுதல்

மதுரையில் விதிமீறி மது விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

மதுரையில் விதிமீறி மது விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

 மதுரையில் அரசு மதுக்கடைகள் மூடிய பிறகு மது விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து சுப்பிரமணியபுரம் முத்து பாலம், தெற்குவாசல், செல்லூர் குலமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுக்கடை அருகே போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது மது விற்றதாக குமார், கோகுல்ராஜ், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 25 பாட்டில்களும், பணமும் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.