முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் பாஜக பிரமுகர் படுகொலை: காட்டுமன்னார்கோயிலில் கடை அடைப்பு

தமிழக பா.ஜா.க பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பாஜகவினர் இன்று பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து கடலூர் மாவட்டம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

சேலத்தில் பாஜக பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து காட்டுமன்னார்கோயிலில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழக பா.ஜா.க பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பாஜகவினர் இன்று பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் பாஜகவினர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் மணி ஆகியோர் வர்த்தகர் சங்கத்தினரிடம் கடைஅடைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். பாஜகவினர் வேண்டுகோளை ஏற்று திங்கள்கிழமை காட்டுமன்னார்கோயில் பஸ்நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →