நாகை.,யில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 200 பேர் கைது
நாகை மாவட்டம் நாகூர், நாகை ஆகிய இடங்களில் பாஜகவின் டி.வரதராஜன் தலைமையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பாஜகவைச் சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.