முகப்பு
தற்போதைய செய்திகள்

அழுகிய முட்டை விவகாரம்: அமைச்சர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாலும், உறையில் முத்திரை

Updated On : 23 ஜூலை, 2013 at 9:34 AM
பகிர்:

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாலும், உறையில் முத்திரை இன்றி இருந்ததாலும், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், இன்று ஆம்பூர், மாதனூர் உள்ளிட்ட இடங்களில் அழுகிய முட்டைகள் குறித்து அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.