முகப்பு
தற்போதைய செய்திகள்

மறியலில் ஈடுபட்ட டிராக்டர் உரிமையாளர்கள் மீது போலீஸார் தடியடி: 35 பேர் கைது

ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை மீறி செயல்படும் கோட்டாட்சியர், மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; டிராக்டர் உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதைத் தடுக்க

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:56 PM
பகிர்:

சாலைமறியலில் ஈடுபட்ட டிராக்டர் உரிமையாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் சிஐடியு நிர்வாகிகள் 35 பேர் கைது செய்யப்பட்டனர்..

ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை மீறி செயல்படும் கோட்டாட்சியர், மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; டிராக்டர் உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதைத் தடுக்க வேண்டும்; டிராக்டரை சொந்த உபயோக்கத்துக்குப் பயன்படுத்தும்போது அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட டிராக்டர் உரிமையாளர், ஓட்டுநர்கள் சங்கம் சிஐடியு சார்பில் நாகை புத்தூர் கள்ளாறு பகுதிகளில் உள்ள சங்கத்தினர்களின் டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈட்பட்டனர்.  அதன்பின்னர் சமதானப் பேச்சு நடந்தபோது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். அவர்களில் 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →