ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்
நாகை மாவட்டம் கொல்லிடம் ஊராட்சிக்குட்பட்ட தாண்டவன்குளம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த ஊராட்சி தலைவர் கவிதா தர்மலிங்கம் என்பவர் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி
நாகை மாவட்டம் கொல்லிடம் ஊராட்சிக்குட்பட்ட தாண்டவன்குளம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த ஊராட்சி தலைவர் கவிதா தர்மலிங்கம் என்பவர் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதியுடன் கூடிய சுனாமிக்கு பிந்தய நிலைத்த வாழ்வாதார திட்ட நிதியிலிருந்து ரூ.11.87 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கவிதா தர்மலிங்கத்தை ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து நிரந்தர நீக்கம் செய்து மாவட்ட் ஆட்சியர் து.முனுசாமி.து உத்தரவிட்டுள்ளார்.