முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் மற்றும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:02 PM
பகிர்:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் மற்றும் இலன்கை மீனவர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து கரை திரும்பிய மீனவர்கள் 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →