ஊரக வேலை உறுதித் திட்ட பணம் கையாடல்: ஊராட்சித் தலைவர் பதவிநீக்கம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயக்காரன்குளம் -1 கிராம ஊராட்சித் தலைவர், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 4.62 லட்சம் கையாடல் செய்தது கண்டு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயக்காரன்குளம் -1 கிராம ஊராட்சித் தலைவர், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 4.62 லட்சம் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நாகை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை பேரில் ஊராட்சித் தலைவர் க.பொதுவிடை பதவீ நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.