முகப்பு
தற்போதைய செய்திகள்

தீர்மானம் நிறைவேறாமல் தருமபுரி நகராட்சிக் கூட்டம் ஒத்திவைப்பு

தருமபுரி நகராட்சிக் கூட்டம் இன்று காலை இரண்டாவது முறையாகத் தொடங்கியது. ஏற்கெனவே மே 31ம் தேதி நடந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இன்று கூடியது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:05 PM
பகிர்:

தருமபுரி நகராட்சிக் கூட்டம் இன்று காலை இரண்டாவது முறையாகத் தொடங்கியது. ஏற்கெனவே மே 31ம் தேதி நடந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இன்று கூடியது.

அதிமுகவைச் சேர்ந்த சுமதி நகராட்சித் தலைவராக உள்ளார். மொத்தமுள்ள 55 தீர்மானங்களில் 1 தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டு, மீதமுள்ள 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் மீண்டும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில் 17 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.