முகப்பு
தற்போதைய செய்திகள்

சிலைத் திருட்டு வழக்கில் 3பேர் கைது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனத்தில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:06 PM
பகிர்:

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனத்தில் கைப்பகுதி சிதைக்கப்பட்ட நிலையில், சிலை ஒன்றினை 3 பேர் எடுத்து வந்ததை போலீஸார் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் சென்னையில் இருந்து சென்ற சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் வசம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சிலை திருட்டில் செல்வராஜ், வேதாரண்யம் ஆறுமுகம், மன்னார்குடி சங்கர் ஆகியோரை கைதுசெய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →