தூத்துக்குடியில் 26 குடிசைகள் எரிந்து நாசம்
தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதி மாதவன் நகரில் உள்ள மீனவர்களின் காலனியில் இன்று பகல் திடீரென 26 குடிசைகள் எரிந்து நாசமாயின. ஒரு வீட்டில் சமையல் செய்தபோது பற்
தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதி மாதவன் நகரில் உள்ள மீனவர்களின் காலனியில் இன்று பகல் திடீரென 26 குடிசைகள் எரிந்து நாசமாயின. ஒரு வீட்டில் சமையல் செய்தபோது பற்றிய தீ, மள மள வென அடுத்தடுத்த குடிசைகளுக்கும் பரவியதாம். இதில், ஒரு இருசக்கர வாகனமும் டீசல் கேன்களும் எரிந்து நாசமாயின.