விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு குறைகள் சம்பந்தமான மனுக்களை நேரிலோ அல்லது வாய்மொழி மூலமாகவோ தெரிவிக்கலாம். இதில்,
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ம் தேதி ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு குறைகள் சம்பந்தமான மனுக்களை நேரிலோ அல்லது வாய்மொழி மூலமாகவோ தெரிவிக்கலாம். இதில், தெரிவிக்கப்படும் அனைத்து குறைகளும் உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.