தற்போதைய செய்திகள்

குற்றாலம் பேரருவியில் வெள்ளம்: குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் இன்று மாலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி அருவியில் தண்ணீர் விழுந்ததால், போலீஸார் குளிக்கத் தடை விதித்தனர்.

பா.​ பிரகாஷ்

குற்றாலம் பேரருவியில் இன்று மாலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி அருவியில் தண்ணீர் விழுந்ததால், போலீஸார் குளிக்கத் தடை விதித்தனர்.

இதனிடையே நேற்று இரவும், இன்று அதிகாலையும் இருவர் மது அருந்தி அருவியில் குளித்தபோது தடாகத்தில் விழுந்து உயிரிழந்தனர். இன்று மதியம் ஒருவர், குளித்துக் கொண்டிருந்தபோது, காக்காய்வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT