தற்போதைய செய்திகள்

மதுரையில் போலி ஏடிஎம் மூலம் பணத்தை மோசடி செய்த 4 பேர் கைது

மதுரையில் போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை மோசடி செய்த 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயப்பாண்டி

மதுரையில் போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை மோசடி செய்த 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை வாடிப்பட்டி பகுதியில் போலி ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான போலி ஏஎடிஎம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT