சாத்தூரில் கடைகள் அடைப்பு : மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
டெசோ அமைப்பினர் விடுத்திருந்த முழு அடைப்பு காரணமாக சாத்தூரில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின.
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:17 PM
டெசோ அமைப்பினர் விடுத்திருந்த முழு அடைப்பு காரணமாக சாத்தூரில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின.
திமுகவினர் சாத்தூர் மூக்கூரந்தல் பகுதியில் பேரணியாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 80 பேரை சாத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.