ஈரோட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைதாகி விடுதலை
ஈரோட்டில் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஈரோட்டில் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கல்லூரி மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று, இலங்கை குறித்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரினர்.