தற்போதைய செய்திகள்

திருச்சி திருவெறும்பூரில் லாரி ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் லாரி ஓட்டுநர்கள், டேங்க் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சி.சண்முகவேல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் லாரி ஓட்டுநர்கள், டேங்க் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகம் அருகே திரண்ட அவர்கள், பணிக்குச் செல்லாமல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இலங்கைப் பிரச்னைக்காக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால், திருச்சி மதுரை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT