சாத்தூரில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உண்ணாவிரதம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக 30க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:24 PM
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக 30க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.