முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூர் அருகே மின் வாரிய அலுவலகம் முற்றுகை

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:02 AM
பகிர்:

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

அறிவிக்கப்பட்ட மின் தடை நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் மின் தடை இருப்பதைக் கண்டித்தும், கடந்த 3 நாட்களாக ஒரு நாளைக்கு இரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டதைக் கண்டித்தும்,

வர்த்தகர்கள், விவசாயிகள்

உள்பட சுமார் 500 பேர் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →