திருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடை தீவைத்து எரிப்பு
திருக்கோவிலூர் அருகே கீழையூரில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடையை மர்ம கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இதில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்த போலீஸார் இன்று காலை அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.