முகப்பு
தற்போதைய செய்திகள்

பாமக அழைப்பு: காரைக்காலில் முழு அடைப்பு

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைதைக் கண்டித்தும், தமிழக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்தும் பாமகவினர் இன்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:35 AM
பகிர்:

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைதைக் கண்டித்தும், தமிழக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்தும் பாமகவினர் இன்று காரைக்காலில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி, இன்று காலை முதல் காரைக்காலில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி மாநில அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், காரைக்கால் வழியே செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. சில இடங்களில் ஆட்டோக்கள் மட்டும் இயங்கின.

முழு கட்டுரையைப் படிக்க →