முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் நாளை கடையடைப்பு நடத்த பாமக வேண்டுகோள்!

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, முட்லூர், கிள்ளை, வல்லம்படுகை, அம்மாப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், விபீஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு நடத்த வியாபார

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:40 AM
பகிர்:

சிதம்பரம் பகுதியில் நாளை வியாழக்கிழமை கடைஅடைப்பு நடத்த பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, முட்லூர், கிள்ளை, வல்லம்படுகை, அம்மாப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், விபீஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு நடத்த வியாபார நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், நகரச் செயலாளர் முத்து.குமார், விவசாய சங்கத் தலைவர் சஞ்சீவி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →