முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை பகுதியில் மத்தியக் குழு பார்வை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். நாகை பகுதியில் திறந்த வெளிக் கிணறு, அடிபம்பு முதலியவற்றையும் பார்வையிட்டனர். இவர்கள் பின்னர் பணங்குடி பகுதிக்குச் செல்கின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:40 AM
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். நாகை பகுதியில் திறந்த வெளிக் கிணறு, அடிபம்பு முதலியவற்றையும் பார்வையிட்டனர். இவர்கள் பின்னர் பணங்குடி பகுதிக்குச் செல்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →