முகப்பு
தற்போதைய செய்திகள்

வாழும் கைவினை பொக்கிஷம் விருது: முதல்வருக்கு விஸ்வகர்ம சங்கம் நன்றி

சிதம்பரத்தில் தமிழ்மாடு விஸவ்கர்ம முன்னேற்ற சங்கக் கூட்டம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்தார். ஆர்.பாவாடை பத்தர், எம்.திருஞானம் ஆகியோர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:40 AM
பகிர்:

கைவினை கலைஞர்களுக்கான "வாழும் கைவினை பொக்கிஷம்" என்ற உயரிய விருதை வழங்க சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் தமிழ்மாடு விஸவ்கர்ம முன்னேற்ற சங்கக் கூட்டம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்தார். ஆர்.பாவாடை பத்தர், எம்.திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.சுரேஷ் வரவேற்றார். நகர பொருளாளர் எஸ்.ராஜ்குமார், இளைஞரணி செயலாளர் எஸ்.ரமேஷ், தொழிற்சங்க செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், ஜி.சாமிநாதன், ஆர்.தங்கம், ஆர்.ஜெயவேல், எஸ்.ரங்கநாதன், ஏ.கலியபெருமாள், முருகன், ஏ.செல்வராஜ், கே.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →