6வது ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை பேட்டிங்
6வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் 61வது ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணியுடன் சென்னை அணிமோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது
6வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் 61வது ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணியுடன் சென்னை அணிமோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.