தற்போதைய செய்திகள்

விவசாய கூலித்தொழிலாளி விஷம் குடித்து சாவு.

வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்த கூலித்தொழிலாளி சிகிசசை பலனிóன்றி மருத்தவ மனையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

கே.வீரமணி

வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்த கூலித்தொழிலாளி சிகிசசை பலனிóன்றி மருத்தவ மனையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

மெலட்டூர் பிரதானசாலை பகுதியை சேர்நதவர் குமார்(35)விவசாய கூலித் தொழிலாளி இவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த குமார் மே 17 ந் தேதி பூச்சிமருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வீரமனி.கே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்! 13 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தாவில் இருந்து அகற்றம்!

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

தனுஷ் - மிருணாள் தாக்குர் இடையே காதலா? மீண்டும் பரவும் கிசுகிசு

எரிமலை வெடிப்பு: சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்களுடன் நகரும் மேகங்கள்! விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT