அரசு மருத்துவமனையில் அனுமதி இன்றி செயல்பட்ட உணவகங்கள் மூடல்
தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதி இன்றி செயல்பட்ட 4 உணவகங்கள் இன்று அகற்றப்பட்டன.
தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதி இன்றி செயல்பட்ட 4 உணவகங்கள் இன்று அகற்றப்பட்டன.
சுகாதாரமற்ற முறையில் இயங்கியதாகவும், அனுமதி இன்றி செயல்பட்டதாகவும் பெட்டிக் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள்,
பொதுப் பணித்துறை அதிகாரிகள், தாசில்தார் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டு மூடல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.