முகப்பு
தற்போதைய செய்திகள்

டிராக்டர் மோதி 6ம் வகுப்பு மாணவன் பலி

ஆம்பூர் குட்டகிந்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மாணவன் அஜய்(11).6ம் வகுப்பு படித்துவந்த அவர் இன்று பிற்பகல் பள்ளியிலிருந்து வெளியே ஓடிவரும் பொழுது தண்ணீர் டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே

Updated On : 26 நவம்பர், 2013 at 3:27 PM
பகிர்:

ஆம்பூர் குட்டகிந்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மாணவன் அஜய்(11).6ம் வகுப்பு படித்துவந்த இவர் இன்று பிற்பகல் பள்ளியிலிருந்து வெளியே ஓடிவரும் பொழுது தண்ணீர் டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.