முகப்பு
தற்போதைய செய்திகள்

என்ஜின் கோளாறு: மயிலாடுதுறை- விழுப்புரம் பாசஞ்சர் ரயில் தாமதம்

புதன்கிழமை மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் சென்ற பாசஞ்சர் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்தது. அப்போது ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக டிரைவர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:59 PM
பகிர்:

என்ஜின் கோளாறினால் மயிலாடுதுறை- விழுப்புரம் பாசஞ்சர் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 50 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

புதன்கிழமை மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் சென்ற பாசஞ்சர் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்தது. அப்போது ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் என்ஜின் கோளாறு சரி செய்தனர். இதனால் 4.30 மணிக்கு வந்த ரயில் 5.18 மணிக்கு 50 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.