கணவன் தலையில் தாக்கி, மனைவியிடம் இருந்து 7 பவுன் நகை கொள்ளை
திருச்சி அருகே அரியமங்கலம் பகுதியில் லட்சுமிபுரம் 2வது தெருவில் வசித்துவருபவர் மாதவன் (40). இவரது மனைவி ஜெயலட்சுமி (35). நேற்று இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மாதவன் தலையில்
திருச்சி அருகே அரியமங்கலம் பகுதியில் லட்சுமிபுரம் 2வது தெருவில் வசித்துவருபவர் மாதவன் (40). இவரது மனைவி ஜெயலட்சுமி (35). நேற்று இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மாதவன் தலையில் தாக்கி விட்டு ஜெயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இது குறித்து அரியமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.