20 இலங்கை மீனவர்களை கைது செய்தது இந்திய கடற்படை
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 20 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 20 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
4 படகுகளில் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து தமிழ்நாடு கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தனர்.