ஏற்காடு தேர்தலில் அதிமுகவுக்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஆதரவு
ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக
ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அதன் நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ். பழனிச்சாமி இன்று பல்லடத்தில் அறிவித்தார்.