முகப்பு
தற்போதைய செய்திகள்

அமிதாப்பச்சன் எனது சூப்பர்ஹீரோ: பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது  கிரிஷ் 3 படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் சூப்பர் ஹீரோவாக ஹிருத்திக்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:31 PM
பகிர்:

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது  கிரிஷ் 3 படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் சூப்பர் ஹீரோவாக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில்அளித்து பேசிய பிரியங்கா சோப்ரா, அமிதாப்பச்சன் தான் எனது சூப்பர்ஹீரோ என்றார். மேலும் சினிமா உலகில் பல வெற்றிகளை அடைந்துள்ள அமிதாப், அதற்காக அவர் அளித்துள்ள பஙகளிப்பு அவையெல்லாம் அப்படியே இன்னும் தொடர்வதாக கூறினார்.

 கிரிஷ் 3 படத்தில் பிரயங்கா சோப்ராவுடன், கங்கானாராவத், விவேக் ஓப்ராய் உள்ளிட்டோரும்  நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →