தற்போதைய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம்

தீபாவளியை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோயிலை ஒட்டிய மாசி வீதிகளில் லாரிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயப்பாண்டி

தீபாவளி பண்டிகை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் கூட்டமும் நெரிசலுமாக இருக்கிறது. எல்லா ஊர்களிலும் கடைதெருவிலும் பஜார்களிலும் அலைமோதும்  கூட்டத்தை சமாளிக்க காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோயிலை ஒட்டிய மாசி வீதிகளில் லாரிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT